Published:Category:

வாழ்வாதாரத்தை இழந்துள்ள 50 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட நிதியின் கீழ் உலருணவுப் பொருட்கள் வளங்கி வைப்பு.

#MIvDC

வாழ்வாதாரத்தை இழந்துள்ள 50 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட நிதியின் கீழ் உலருணவுப் பொருட்கள் வளங்கி வைப்பு.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக தமது வாழ்வாதாரத்தை  இழந்துள்ள 50 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட நிதியின் கீழ் உலருணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் தெல்லிப்பழை மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் வைத்து தெல்லிப்பழை  மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலருணவுப் பொதிகளை  வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண வழங்கிவைத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் குடும்பத்தினர் மற்றும் பொலிஸ் உத்தியோகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

#MIvDC

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

Published:Category:

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

#MIvDC

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

Published:Category:

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

#MIvDC

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

Published:Category:

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

#MIvDC

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

Published:Category:

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

#MIvDC

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

Published:Category:

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

#MIvDC

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

Published:Category:

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

#MIvDC

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

Published:Category:

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

#MIvDC

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

Published:Category:

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

#MIvDC

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

  • Thedipaar