Published:Category:

G7 அறிக்கையை சமர்ப்பிக்க கனடாவில் இருந்து வெளியேறிய பிரதமர்!

#MIvDC

G7 அறிக்கையை சமர்ப்பிக்க கனடாவில் இருந்து வெளியேறிய பிரதமர்!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ G7 அறிக்கையை சமர்ப்பிக்க கனடாவில் இருந்து வெளியேறி உள்ளார். கனடாவில் பல்வேறு துயரச் சம்பவங்களும் மற்றும் பூர்வகுடிகள் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் போன்றவை குறித்து G7 சமர்ப்பிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

பிரிட்டிஷ் இல் உள்ள கார்ன்வால் பகுதியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சென்றடைந்து உள்ளார். இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு ஜி7 தலைவர்களை சந்தித்து ஆலோசித்த பின்னர் NATO என்ற அமைப்பிடம் சமர்ப்பிப்பதற்காக பிரஸ்ஸல்ஸ் பகுதியை நோக்கி பயணிக்க உள்ளார் .

இந்த சந்திப்பில் தொற்று பரவலுக்கு பின்பு பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, பன்னாட்டு போக்குவரத்து சேவை மற்றும் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை உள்ள நாடுகள் போன்றவை குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

கனடாவில் சமீப காலத்தில் நடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமியர் 4 தீவிரவாத தாக்குதலால் கொலை செய்யப்பட்டது மற்றும் பூர்வகுடிகள் பயின்ற பள்ளியில் இருந்து கிடைக்கப்பெற்ற 215 குழந்தைகளின் சடலங்கள் குறித்த கேள்விகளை ஜி7 அறிக்கையில் சமர்ப்பித்துள்ளார். 

பிரிட்டிஷ் கால ஆட்சியின் போது பூர்வகுடி பள்ளிகள் அனைத்திலும் மாணவர்களை அவர்களது குடும்பத்தில் இருந்து பிரித்து வெவ்வேறு பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளில் பயில வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அதன் விளைவு 215 குழந்தைகள் நீண்ட வருடங்களுக்கு பிறகு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டது தற்பொழுது தெரிய வந்துள்ளது மிகவும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக  பிரதமர் தெரிவித்துள்ளார். 

பிரதமரின் லிபரல் கட்சியானது மனித உரிமை மற்றும் பொருளாதார மீட்சி போன்றவை குறித்து பல்வேறு ஏற்பாடுகள் செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை.

#MIvDC

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை.

Published:Category:

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

#MIvDC

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

  • Thedipaar