Published:Category:

நாடாளவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் வைத்திய அதிகாரிகளின் பணி பகிஷ்கரிப்பு .

#MIvDC

நாடாளவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் வைத்திய அதிகாரிகளின் பணி பகிஷ்கரிப்பு .

நாடாளவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் வைத்திய அதிகாரிகளின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக மருந்துகள் பெறமுடியாமல் மக்கள் வீடு திரும்புவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்து ஒரு வாரமாக இடம்பெற்று வரும் வைத்திய ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வைத்திய ஊழியர்கள் விடுத்த 14 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்  வரை இக்கவனஈர்ப்பு போராட்டம் தொடரும் என குறிப்பிடப்படுகின்றது.

இவர் கிண்ணியா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர் மற்றூர் கிண்ணியா நகர சபையின் உறுப்பினருமான எம் எம் மஹ்தி.

பயணக்கட்டுப்பாடு காலங்களில் மக்களின் நலன்கருதி மருந்துகளை வைத்திய சாலையில் இருந்து பெற்றுத்தருவதாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அச்சேவையினை செய்து வருகின்றார்.

இந்த நிலையில் இவ்வாறான பணி பகிஷ்கரிப்பு இடம்பெறுவதாக கூறி இன்று(11) காலை மருந்துகள் தருவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு அரசியல் வாதியாகவும், அபிவிருத்தி குழு உறுப்பினராகவும் இருக்கும் அவருக்கு இந்நிலமை என்றால் சாதாரன மக்கள் எவ்வாறு மருந்துகளை பெற்றுக்கொள்வது.

எனவே இது தொடர்பில் அரசு வைத்திய ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி மக்களில் வைத்திய சேவையினை சீர்படுத்த மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

#MIvDC

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

Published:Category:

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

#MIvDC

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

  • Thedipaar