Published:Category:

இலுப்பைக்குள பகுதியில் கிரவல் அகழ்வை தற்காலிகமாக நிறுத்த திருமலை அரச அதிபர் பணிப்பு.

#MIvDC

இலுப்பைக்குள பகுதியில் கிரவல் அகழ்வை தற்காலிகமாக நிறுத்த திருமலை அரச அதிபர் பணிப்பு.

திருகோணமலை  இலுப்பைக்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை உடன் அமுலாகும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமைவரை தற்காலிகமாக நிறுத்துமாறு   திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வு காரணமாக சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டதனை அடுத்து உடன் களவிஜயமொன்றை இன்று (11) மேற்கொண்டு பார்வையிட்டபோதே குறித்த உத்தரவை பிறப்பித்தார்.

உடனடியாக இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை பரிசீலிக்க குழுவொன்றை அமைத்து எதிர்வரும் திங்கட்கிழமை அது தொடர்பான முடிவை உரிய தரப்பினருக்கு வழங்குவதாகவும் அதுவரை கிரவல் அகழ்வை நிறுத்துமாறும் முடிவுகளின் அடிப்படையில் உரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இக்களவிஜயத்தில் அரசாங்க அதிபருடன் மாவட்ட காணி பயன்பாட்டு பிரிவின் உதவிப்பணிப்பாளர் எம்.எஸ்.கிரிசாந்தி, ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிரவல் அனுமதிபத்திரதாரர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

Published:Category:

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

#MIvDC

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

Published:Category:

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

#MIvDC

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

Published:Category:

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

#MIvDC

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

#MIvDC

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

Published:Category:

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

#MIvDC

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Thedipaar