Published:Category:

மங்களூருவில் இலங்கையைச் சேர்ந்த 38 பேர் கைது!

#MIvDC

கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, இலங்கையைச் சேர்ந்த 38 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மார்ச் மாதம் மத்தியில் தமிழகத்தில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர். 

அங்கிருந்து மங்களூருக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு உதவி செய்த 7 பேரை கைது செய்துள்ளோம் என போலீஸ் கமிஷனர் சசி குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Thedipaar