Published:Category:

ஒன்ராறியோவில் சில்லறை வணிக அங்காடிகள் இன்றிலிருந்து Covid-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இயங்க அனுமதி!

#MIvDC

ஒன்ராறியோவில் சில்லறை வணிக அங்காடிகள் இன்றிலிருந்து Covid-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இயங்க அனுமதி!

ஒன்ராரியோ மாகாணத்தில் முதல்கட்ட  ஊரடங்கு தளர்வுகளாக சில்லறை வணிக அங்காடிகள் இன்றிலிருந்து Covid-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இயங்குவதற்கு மாகாண அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில வாரங்களாக ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று பரவல் எண்ணிக்கை மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து ஒன்ராரியோ மாகாணத்தில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்க மாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

திறந்தவெளி விடுதிகளில் பத்து நபர்களும், உள்ளக மேசைகளில் நான்குபேரும் அனுமதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய இடங்களில் மேசைகளில் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றி இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 சில்லறை வியாபாரங்கள் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை பகுதியளவு இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகள் 21 நாட்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வட ஒன்டாரியோ பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதால் அங்கு கட்டுப்பாட்டு தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

எதிர்வரும் திங்கள் கிழமை அன்று மே 9ஆம் தேதிக்கு முன்னர் முதல் கட்ட தடுப்பூசி மருந்துகளை செலுத்தி கொண்ட குடியிருப்புவாசிகள் அனைவரும் இரண்டாம் கட்ட தடுப்பூசி முன்பதிவு செய்து செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசாங்கம் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் மாகாண அரசாங்கம் தடுப்பு ஊசி மருந்து செலுத்தி கொள்ளாதவர்களை விரைவில் செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

Published:Category:

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

#MIvDC

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

Published:Category:

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

#MIvDC

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

Published:Category:

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

#MIvDC

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

  • Thedipaar