Published:Category:

கனடிய அரசாங்கம் 100 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் வரை அளிக்க இயலும் - ஜி-7 உச்சி மாநாட்டில் வெளியாகும் அறிவிப்பு!

#MIvDC

கனடிய அரசாங்கம் 100 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் வரை அளிக்க இயலும் - ஜி-7 உச்சி மாநாட்டில் வெளியாகும் அறிவிப்பு!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இங்கிலாந்தில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முதல் நாள் இங்கிலாந்திலுள்ள கார்ன்வால் பகுதிக்கு சென்றடைந்து உள்ளார். 

இதுவரை தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு கனடா சார்பில் எத்தனை மில்லியன் தடுப்பூசி மருந்துகள் கொடை அளிக்க இருக்கிறது என்று தெரிவிக்கவில்லை. 

மேலும் இங்கிலாந்து உச்சி மாநாடானது பன்னாட்டு தலைவர்களும் தடுப்பூசி மருந்துகளை பில்லியன் கணக்கில் ஏனைய நாடுகளுக்கு வழங்குவதன் மூலம் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் covid-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து விரைவில் வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது.

கனடிய அரசாங்கம் 100 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் வரை அளிக்க இயலும் என்று உறுதி கொள்ளப்போவதாக தகவல்களை வெளியிட்டுள்ளன. 

உச்சி மாநாட்டின் ஒரு நாளுக்கு முன்பு இங்கிலாந்து அரசாங்கமானது குறைந்தபட்சம் 100 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை அடுத்த வருட இறுதிக்குள் வழங்க இருப்பதாக உறுதி எடுத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பிரதமர் ஜோ பைடன் அவர்கள் அரை பில்லியன் தடுப்பூசி மருந்துகளை வழங்கவுள்ளதாக உறுதி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் 30 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை இந்த வருடத்திற்குள் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

ஜப்பான் 30 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை இந்த வருடத்திற்குள் வழங்க உள்ளதாக உறுதி அளித்துள்ளது. இத்தாலிய நாடானது சுமார் 15 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை வழங்கப்போவதாக உறுதி தெரிவித்து உள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின் முதற்படி சந்திப்பானது வெள்ளிக்கிழமை அன்று மெய்நிகர் வழியாக ராணி எலிசபெத் அவர்களோடு நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

#MIvDC

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

  • Thedipaar