Published:Category:

பெருந்தொற்று காலத்தில் கடன் சுமையை எதிர்கொள்ளும் கனேடியர்கள் - புள்ளிவிவர கனடா அறிக்கை!

#MIvDC

பெருந்தொற்று காலத்தில் கடன் சுமையை எதிர்கொள்ளும் கனேடியர்கள் - புள்ளிவிவர கனடா அறிக்கை!

புள்ளிவிவர கனடாவின் தகவல்களின்படி, சில கனடியர்களின் வருமானம் முதல் காலாண்டில் குறைந்ததை ஒப்பிடும் பொழுது கடன் பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. வீட்டுக்கடன் , செலவழிக்கும் வருமான விகிதத்தைப் போலவே முதல் காலாண்டில் 172. 3 சதவீத அளவில் சரிந்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

இந்த புள்ளிவிவரம் ஆனது கடந்த 2020 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் பதிவான 174.0 சதவீதத்தை உடன் ஒப்பிடும் பொழுது, வீட்டு கடன், வருமான தொகையை விஞ்சி உள்ளதாக அமைகிறது. இந்த வெளிப்பாடானது கனடியர்கள் 1.72 டாலர் வீட்டிற்காக செலவழிக்கும் வருமான தொகையிலிருந்து ஒவ்வொரு டாலருக்கும் செலுத்தி வருகின்றனர் என்பதாகும். 

இதற்கிடையில் வீட்டு கடன் சேவை விகிதம், வீட்டுக் கடனுக்கான செலவழிக்கும் வருமானத்திலிருந்து அளிக்கப்படும் வட்டி விகிதங்கள் போன்றவை 2020 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 13. 55 சதவீதத்திலிருந்து 13. 45 சதவீதத்திற்கு குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த குறைவு வீதமானது வீட்டு சேமிப்பு வீதம் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 13.1சதவீதத்திற்கு உயர்ந்துள்ளதாகவும் இதை சேமிப்பு வீதம் 2020 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 11.9 சதவீதமாக குறைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

வீட்டு கடன் மற்றும் வருமானம் போன்றவற்றை பொருத்தே கனடியர்கள் பெற்றுள்ள  கடன் விகிதம் விரைவில் சமன் செய்ய இயலும் என்று சிலர் கூறுகின்றனர். கனடிய பொருளாதாரப் புள்ளிவிவரங்களின்படி தொற்று காலத்தால் இவ்வாறு பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் நிகழ்வது சாதாரணமான ஒன்று என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

Published:Category:

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

#MIvDC

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

  • Thedipaar