Published:Category:

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

#MIvDC

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

15 நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா பங்குபெற அமெரிக்கா தடை விதித்துள்ளது. 

இதனால் தனக்கென தனியாக விண்வெளி நிலையம் அமைக்கும் முயற்சியில் இறங்கியது சீனா. இதற்காக 16.6 மீட்டர் நீளமும், 4.2 மீட்டர் அகலமும் கொண்ட டியான்ஹே விண்கலம் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த டியான்ஹே விண்கலம் தான் சீனா அமைக்க இருக்கும் 70 டன் எடை கொண்ட விண்வெளி மையத்தின் முக்கியமான அங்கமாகும். சீனாவின் விண்வெளி மையத்தில், விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான இடம், ஆய்வகங்கள், தொலைநோக்கி போன்றவை எல்லாம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு "ஷென்ஸோ டுவல்வ்" விண்கலம் மூலம் மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது சீனா. வழக்கமாக பூமியில் இருந்து செல்லும் விண்கலம், விண்வெளியில் வலம் வந்த பின் ஆய்வு மையத்துடன் இணைய இரு நாட்கள் பிடிக்கும். ஆனால் "ஷென்ஸோ டுவல்வ்" தானியங்கி முறையில் சில மணி நேரங்களிலேயே இணைந்தது.

இன்னும் 2 ஆண்டுகளில் இந்த விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முடியும் பட்சத்தில் உலகில் தனக்கென பிரத்யேக விண்வெளி ஆய்வு மையத்தைக் கொண்ட ஒரே நாடாக சீனா உருவெடுக்கும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

#MIvDC

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

Published:Category:

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

#MIvDC

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

Published:Category:

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

#MIvDC

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

Published:Category:

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

#MIvDC

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

Published:Category:

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

#MIvDC

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

Published:Category:

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

#MIvDC

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

  • Thedipaar