Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானின் ஒரே அணுமின் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஈரான் மின்சார ஆற்றல் நிறுவனத்தைச் சோந்த அதிகாரி கொலாமலி ரக்ஷானிமெஹர் அந்நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது இத்தகவலை தெரிவித்தாா். 

மேலும் அவசரகால நடவடிக்கையாக அணுமின் நிலையம் சனிக்கிழமை மூடப்பட்டது. தொடா்ந்து மூன்று முதல் நான்கு நாள்கள் வரை மூடப்பட்டிருக்கும். இதனால் மின்தடை ஏற்படலாம் என்றாா்.

ரஷிய உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையம் மூடப்படுவதற்கான காரணம் என்ன என்று அவா் தெரிவிக்கவில்லை. ஆனால், கடலோர புஷ்ஷொ நகரில் அமைந்துள்ள இந்த அணுமின் நிலையம் அவசரகால நடவடிக்கையாக மூடப்படுவது இதுவே முதல் முறை.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய பெயிண்டர்..!

திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழப்பு..!

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்..!

பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

  • Thedipaar