Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

ரொறொன்ரோவில் சனிக்கிழமை மாலை ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் கொலையாளி குறித்த முக்கிய விடயங்கள் தெரிய வந்துள்ளது. 

சனிக்கிழமை மாலை அல்பியன் சாலையின் கிழக்கே உள்ள டான்ட்ரிட்ஜ் கிரசண்ட் மற்றும் பைங் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திடீரென அங்கு வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் சரமாரியாக துப்பாக்கிச்சுடு நடத்தினார். இதில் 1 வயது குழந்தை, 5 வயது சிறுமி, 11 வயது சிறுவன் மற்றும் 23 வயது இளைஞர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதில் ஒரு வயது குழந்தை ஆபத்தான  நிலையில் உயிருக்கு போராடிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 23 வயது இளைஞருக்கு காலில் குண்டு பாய்ந்துள்ளது. மற்ற குழந்தைகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த அவசர குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்று தெரியவில்லை, பொலிஸார் அங்கு வருவதற்கு முன்னர் அவர் அங்கிருந்து தப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், இதை ஒருவர் மட்டும் தனியாக செய்யவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

Published:Category:

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

#MIvDC

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

Published:Category:

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

#MIvDC

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

Published:Category:

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

#MIvDC

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

Published:Category:

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

#MIvDC

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

Published:Category:

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

#MIvDC

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

Published:Category:

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

#MIvDC

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

  • Thedipaar