Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

முறையான காரணம் இன்றி அவசர அழைப்பு எண் 911-ஐ அழைப்பது குறித்து குறித்து காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 

சில நேரங்களில் வீட்டுக்கு அருகில் Raccoon விலங்கு சுற்றினாலும், அவசர அழைப்பை மேற்கொள்கின்றனர். இதற்காக 911-ஐ தொடர்பு கொள்ள தேவையில்லை.அதற்கு தனியார் விலங்கு அகற்றும் சேவையை அழைக்க வேண்டும்.

உயிருள்ள விலங்குகளை பிடிக்கவோ அல்லது காட்டு விலங்குகளை கொண்டு செல்லவோ உபகரணங்கள் காவல்துறையிடம் இல்லை. 

911 ஐ அழைப்பதற்கு பதிலாக ஒரு தனியார் விலங்கு அகற்றும் சேவையைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நோர்போக் கவுண்டி ஒன்றாரியோ மாகாண காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய பெயிண்டர்..!

திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழப்பு..!

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்..!

பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

  • Thedipaar