Published:Category:

வலன்டீனா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தினால் 6 லட்சம் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு.

#MIvDC

வலன்டீனா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தினால்  6 லட்சம் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் தொற்று நோயியல் வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக குறித்த உபகரணங்கள் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் மருத்துவ உபகரணங்கள், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளிட்டவை நேற்று மதியம் 2.00 மணியளவில் கையளிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகளால் கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவை சுகாதார சேவைகள் பயன்பாட்டிற்காக குறித்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

  • Thedipaar