Published:Category:

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ; 3 பேர் பலி.

#MIvDC

Listen to news

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ; 3 பேர் பலி.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.

அங்கு போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அர்வாடா நகரில் உள்ள ஒரு நூலகத்துக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மர்ம நபர் மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கி  சூடு நடத்தியுள்ளனர்.

இதில் ஒருவர் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்து, ரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளார்.

இதற்கிடையில் துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த மர்ம நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.

அப்போது மர்ம நபரை போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதால், போலீசார் மர்ம நபரை சுட்டு வீழ்த்தினர்.

இதில் மர்ம நபரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த நபரை மீட்டு போலீசார் வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார்? துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்..!

#MIvDC

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்..!

Published:Category:

பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!

#MIvDC

பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!

Published:Category:

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

#MIvDC

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

Published:Category:

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

#MIvDC

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

Published:Category:

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

#MIvDC

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

Published:Category:

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

#MIvDC

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

  • Thedipaar