Published:Category:

காஷ்மீரில் காவல் ஆய்வாளர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை.

#MIvDC

Listen to news

காஷ்மீரில் காவல் ஆய்வாளர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை.

காஷ்மீரில் சிஐடி பிரிவு காவல் ஆய்வாளரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

ஸ்ரீ நகரின் புறநகர் பகுதியான கனிபோராவைச் சேர்ந்தவர் பெர்வேஸ் அகமது தர்.

இவர் பரிம்போரா பகுதியில் காவல் நிலையத்தில் சிஐடி பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று பணி முடிந்து பெர்வேஸ் தனது வீட்டுக்குத் திரும்பும் வேளையில் நவ்காமில் உள்ள மசூதியில் மாலை தொழுகையை முடித்து விட்டு வெளியே வந்த போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பெர்வேஷை சரமாரியாகச் சுட்டதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து நவ்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

  • Thedipaar