Published:Category:

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு ; இருவர் பலி : 17 பேர் காயம்.

#MIvDC

பாகிஸ்தான், லாகூரின் ஜோஹர் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் நகரின் ஜின்னா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரி,  ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியூடான போக்குவரத்துகள் திருப்பி விடப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய பெயிண்டர்..!

திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழப்பு..!

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்..!

பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

  • Thedipaar