Published:Category:

கங்கையில் தனி தனி கார்களில் 2 சடலங்கள் கண்டெடுப்பு.

#MIvDC

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் கங்கை நதியை தூர்வாறும் பணியின்போது தனித்தனி கார்களில் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

பக்ரா பகுதியில் வசித்த 27 வயதான தில்ஷாத் அன்சாரி கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அவரின் சடலமும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போன ஹரேந்திர தத் ஆத்ரே என்பவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தகவல் அளித்த போலீசார், இச்சம்பவம் விபத்தா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

  • Thedipaar