Published:Category:

மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 17 வயது சிறுமி.

#MIvDC

மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 17 வயது சிறுமி.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமி மாடியிலிருந்து தூக்கி வீசப்படும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

மதுரா நகரில் வசித்து வந்த 3 இளைஞர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஓராண்டாக பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

செவ்வாய் இரவு சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த அவர்கள் சிறுமியின் தாய், தந்தை மற்றும் அண்ணனை சரமாரியாகத் தாக்கிவிட்டு, சிறுமியை 2வது மாடிக்குத் தூக்கிச் சென்று பால்கனியில் இருந்து சாலையில் வீசினர்.

படுகாயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனை அழைத்து சென்றனர்.

இரண்டாம் தளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் சிறுமியின் முள்ளந்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

#MIvDC

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

Published:Category:

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

#MIvDC

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

Published:Category:

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

#MIvDC

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

Published:Category:

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

#MIvDC

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

Published:Category:

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

#MIvDC

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

Published:Category:

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

#MIvDC

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

  • Thedipaar