Published:Category:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

#MIvDC

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமான ஓட்டியாக மாவ்யா சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

24 வயதான மாவ்யா சுதன் இந்திய விமானப்படையின் 12 வது பெண் விமானியாவார்.

காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் விமானப் படையில் இணைந்து தனது சொந்த மாநிலத்திலேயே பணியமர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை விமானப்படை அகாடமியில் நடந்த விழாவில் மாவ்யாவுக்கு விமானப்படை தளபதி பதவுரியா பட்டத்தை வழங்கினார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

  • Thedipaar