Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத்.

இவர் தற்போது தமிழில் தலைவி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், நாட்டின் பெயர் மாற்றம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைதளத்தில் தனது விருப்பத்தை கூறியுள்ளார்.

அதில், இந்தியா என்பது அடிமைப் பெயராக உள்ளது.

இதனை மாற்றிவிட்டு மீண்டும் நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை சூட்ட வேண்டும்.

இந்தியா என்பது சிந்து நதியின் கிழக்கு பகுதியை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதன் காரணமாகவே ஆங்கிலேயர் நமக்கு இந்தியா என்ற பெயரை வைத்துள்ளனர்.

எனவே பழைய பெயரை மாற்றிவிட்டு பாரத் என்று வைப்பதே சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

  • Thedipaar