Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறைச்சாலை திணைக்களம் 93 கைதிகளை விடுவித்துள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளில் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் அடங்குவதாக சிறைச்சாலை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 பேரும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவருமே இந்த 16 பேர் ஆவர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய பெயிண்டர்..!

திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழப்பு..!

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்..!

பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

  • Thedipaar