Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இளைஞர்கள் எதுவித காயங்களுமன்றி அதிஸ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

வவுனியா நகரப்பகுதியில் இருந்து பெரியார் குளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி பூந்தோட்டம் ஆறுமுகநாவலர்சிலை அருகில் சென்றுகொண்டிருந்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையிலிருந்த பள்ளத்தினுள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர்களிற்கு எதுவித காயங்களும் ஏற்படாத நிலையில் முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியது.

அதிக வேகமே விபத்திற்கு காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

  • Thedipaar