Published:Category:

கண்ணீருடன் கலங்கிய கண்கள் - உறவினர்களிடம் காணொலி காட்சியில் பேசிய நளினி, முருகன்..!

#MIvDC

கண்ணீருடன் கலங்கிய கண்கள் - உறவினர்களிடம் காணொலி காட்சியில் பேசிய நளினி, முருகன்..!

வேலூர் சிறையில் இருந்து, லண்டன், இலங்கையில் உள்ள உறவினர்களிடம் காணொலி காட்சியில் முருகன், நளினி பேசினர். 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

லண்டனில் உள்ள முருகனின் சகோதரி ராஜி, இலங்கையில் உள்ள தாய் சோமணியம்மாள் ஆகியோருடன் முருகனும், நளினியும் மொபைல் வீடியோவில் பேச அனுமதிக்க கோரி, நளினியின் தாய் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

அவர்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது. இதனால் முருகன், நளினி நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலிருந்து, காணொலி காட்சி மூலம் லண்டனில் உள்ள முருகனின் சகோதரி ராஜியிடம் பேசினர். 

தொழில் நுட்ப கோளாறு காரணமாக, இலங்கையில் உள்ள முருகனின் தாயுடன் பேசவில்லை. இதனால் நேற்று மதியம், 2:00 மணிக்கு மீண்டும் காணொலி காட்சி மூலம் சோமணியம்மாளுடன், முருகனும், நளினியும் பேசினர். சிறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய பெயிண்டர்..!

#MIvDC

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய பெயிண்டர்..!

Published:Category:

திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழப்பு..!

#MIvDC

திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழப்பு..!

Published:Category:

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்..!

#MIvDC

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்..!

Published:Category:

பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!

#MIvDC

பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!

Published:Category:

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

#MIvDC

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

Published:Category:

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

#MIvDC

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

  • Thedipaar