Published:Category:

67 சதவீத இந்தியர்கள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். - ICMR

#MIvDC

Listen to news

67 சதவீத இந்தியர்கள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். - ICMR

67 சதவீத இந்தியர்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய 4வது கட்ட செரோ சர்வேயில் தெரிய வந்துள்ளது.

நாட்டில் 70 மாவட்டங்களில் ஆனி, ஆடி மாதங்களில் 6 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ரத்த அணுக்களின் ஆய்வு எனப்படும் செரோ சர்வே நடத்தப்பட்டது.

அதன்படி, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கு நபர்களுக்கு பெருந்தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது.

எனினும் 40 கோடி மக்கள் இன்னும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

  • Thedipaar