Published:Category:

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்கர்கள் கனடா வருவதற்கு கட்டுப்பாடு இல்லை.

#MIvDC

Listen to news

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்கர்கள் கனடா வருவதற்கு கட்டுப்பாடு இல்லை.

ஏறக்குறைய 17 மாதங்கள் மூடப்பட்ட பின்னர், அடுத்த மாதம் முழு தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களுக்கு கனடா தனது எல்லைகளைத் திறக்கும்.

சாதகமான முன்னேற்றம் தொடர்ந்தால், செப்டம்பர் 7ஆம் திகதிக்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து சர்வதேச பயணிகளையும் கனடா வரவேற்கும்.

அனைத்து பயணிகளும் நுழைவதற்கு முன் எதிர்மறை கொவிட்-19 சோதனையை முன்வைக்க வேண்டும்.

அமெரிக்க பயணிகள் மற்றும் அமெரிக்க நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான மாற்றங்கள், ஆவணி மாதம் 9ஆம் திகதி நடைமுறைக்கு வரும்.

கனேடியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், இதில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 56 சதவீதம் பேர் உள்ளனர்.

கிட்டத்தட்ட 70 சதவீதம் கனடியர்கள் குறைந்தது ஒரு டோஸைப் பெற்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடிவைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய பெயிண்டர்..!

#MIvDC

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய பெயிண்டர்..!

Published:Category:

திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழப்பு..!

#MIvDC

திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழப்பு..!

Published:Category:

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்..!

#MIvDC

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்..!

Published:Category:

பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!

#MIvDC

பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!

Published:Category:

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

#MIvDC

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

Published:Category:

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

#MIvDC

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

  • Thedipaar