Published:Category:

110 கிலோ குண்டான அரவிந்த்சாமி எப்படி உடல் எடையை குறைத்தார் தெரியுமா.? 15 கிலோ குறைத்து ரீ-என்ட்ரி கொடுத்த சம்பவம்!

#MIvDC

110 கிலோ குண்டான அரவிந்த்சாமி எப்படி உடல் எடையை குறைத்தார் தெரியுமா.? 15 கிலோ குறைத்து ரீ-என்ட்ரி கொடுத்த சம்பவம்!

மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக டைரக்ட்டர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் எனும் நாவலை மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். நடிகர் அரவிந்த்சாமிக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தது மணிரத்தினம்.

அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அரவிந்த் சாமி. இப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.

என்னதான் ஒரு மனிதனுக்கு வாழ்வில் வெற்றிகள் வந்தாலும் தோல்விகள் வருவது ஒன்றும் புதிதல்ல அப்படி அரவிந்த் சாமிக்கு ஒருகாலத்தில் தோல்விகள் மட்டுமே குவிந்தன. அதனால் சினிமாவை விட்டு விலகி பல வருடங்கள் தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

அதுமட்டுமில்லாமல் அரவிந்த்சாமிக்கு ஒரு விபத்து ஏற்பட சிகிச்சை பெற்று 110 கிலோவுக்கு மேல் உடல் எடையை வைத்திருந்தார். எப்படி தனது சினிமாவில் முதல் வாய்ப்பு மணிரத்தினம் கொடுத்தாரோ அதே போல அரவிந்த் சாமியின் ரீஎன்ட்ரீக்கும் மணிரத்னம்தான் வாய்ப்பு கொடுத்தார்.

அதாவது கடல் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்க வைக்க மணிரத்தினம் முயற்சித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் உங்களது உடல் எடையை குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதனால் 15 கிலோ உடல் எடையை குறைத்து மீண்டும் கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதாவது அரவிந்த் சாமிக்கு ஆரம்பத்திலும், ரீ-என்ட்ரிலும் வாய்ப்பு கொடுத்தது மணிரத்தினம் தான். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு நட்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

Published:Category:

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

#MIvDC

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

Published:Category:

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

#MIvDC

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

Published:Category:

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

#MIvDC

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

Published:Category:

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

#MIvDC

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

Published:Category:

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

#MIvDC

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

Published:Category:

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

#MIvDC

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

  • Thedipaar