Published:Category:

ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாம் எங்க அப்பாவின் கால் விரலுக்கு சமம்! வெளிப்படையாக பேசி கண்டனத்திற்கு ஆளான நடிகர்!

#MIvDC

ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாம் எங்க அப்பாவின் கால் விரலுக்கு சமம்! வெளிப்படையாக பேசி கண்டனத்திற்கு ஆளான நடிகர்!

தெலுங்கில் முன்னணி நடிகரும் மூத்த நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா இதுவரை 100க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது 61 வயதாகும் பாலகிருஷ்ணா இன்றும் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்.

தன் தந்தை தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் ஈடுபட்டுவரும் பாலகிருஷ்ணா ஆந்திர மாநிலம் ஹிந்துபூர் தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் உள்ளார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பாலகிருஷ்ணா, ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவமதித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ஏ.ஆர்.ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருப்பதாக நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அவர் யார் என்று எனக்கு தெரியாது. பாரத ரத்னா போன்ற விருதுகள் என் அப்பா என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம். இந்த விருதுகள் என் காலடிக்கு சமம்.

எந்தவொரு உயரிய விருதும் என் குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு கொடுத்த பங்களிப்புக்கு ஈடாகாது. ஆகையால் இந்த விருதுகள் தான் வருத்தப்பட வேண்டுமே தவிர என் குடும்பமோ அல்லது என்னுடைய அப்பாவோ அல்ல என்று கூறியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்..!

#MIvDC

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்..!

Published:Category:

பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!

#MIvDC

பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!

Published:Category:

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

#MIvDC

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

Published:Category:

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

#MIvDC

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

Published:Category:

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

#MIvDC

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

Published:Category:

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

#MIvDC

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

  • Thedipaar