Published:Category:

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் : இராணுவத் தளபதி

#MIvDC

Listen to news

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் : இராணுவத் தளபதி

வார இறுதியில் நீண்ட விடுமுறை இருந்தாலும் பயணக் கட்டுபாடுகளை விதிப்பதற்கு எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என, கொவிட-19 தொற்று வியாபிப்பதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில்,

நாளொன்கு தொற்றாளர்கள் 1,500 பேர் இனங்காணப்படுகின்றனர் எனத் தெரிவித்த இராணுவத் தளபதி,

இந்த நிலைமையின் கீழ் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வரையறுக்கப்பட்ட சில பகுதிகளும் பிரதேசங்கள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தடுப்பூசியை ஏற்றும் செயற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும்

“இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரில் பெருபாலானவர்கள், தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள்” என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

#MIvDC

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

Published:Category:

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

#MIvDC

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

Published:Category:

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

#MIvDC

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

Published:Category:

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

#MIvDC

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

Published:Category:

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

#MIvDC

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

Published:Category:

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

#MIvDC

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

  • Thedipaar