Published:Category:

சீனாவில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு : 25 பேர் பலி.

#MIvDC

Listen to news

சீனாவில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு : 25 பேர் பலி.

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக ஹெனான் மாகாணத்தின் தலைநகர் ஜென்சூ கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு சராசரியாக 60 சென்டி மீட்டர் மட்டுமே மழை பெய்யும் நிலையில், ஒரு மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.

மஞ்சள் ஆறு மற்றும் ஹைஹே நதிகளின் துணை நதிகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி ஓடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், ஆறுகளாக மாறிவிட்டன.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

ரஷ்யாவில் சண்டை போட தயாராகும் அஜித், விஜய்.

இந்தியா மீதான விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஐக்கிய அரபு அமீரகம்.

இந்தியாவிடமிருந்து 180 டன் ஒட்சிசனை பெற்றுக் கொண்ட பங்களாதேஷ்.

வேறுபட்ட கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த பரிந்துரைக்கப்படவில்லை ; மத்திய அரசு.

விற்பனைக்கு வந்த சில நாட்களில் பெங்களூருவில் வெடித்து கருகிய OnePlus nord 2 5G.

  • Thedipaar