Published:Category:

இலவச குடிநீர் இணைப்புக்கள் வழங்கி வைப்பு.

#MIvDC

இலவச குடிநீர் இணைப்புக்கள் வழங்கி வைப்பு.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் றாஸிக் றியாஸ்தீன் அவர்களின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் 300 இலவச குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்படுகின்றன.

அதேவேளை ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான இர்சாத் இமாமுதீனின் வேண்டுகோளுக்கினங்க கிண்ணியாவுக்கு 100 மேற்பட்ட இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கும் நிகழ்வு (22) இன்று கிண்ணியா நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நீர்வழங்கள் அமைச்சரின் நெருங்கிய நண்பரும் இணைப்புச் செயலாளருமான மரைக்கார்,திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் றாஸிக் றியாஸ்தீன் ஆகியோருடன் கிண்ணியா நீர்வழங்கள் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி றிபாஸ்,ஊடகவியலாளர் இர்ஸாத் இமாமுத்தீன் ஆகியோருடன் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

#MIvDC

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

Published:Category:

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

#MIvDC

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

Published:Category:

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

#MIvDC

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

Published:Category:

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

#MIvDC

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

Published:Category:

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

#MIvDC

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

Published:Category:

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

#MIvDC

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

  • Thedipaar