Published:Category:

சிகையலங்கரிப்பு நிலையத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 10 பேருக்கு கோவிட் தொற்று.

#MIvDC

சிகையலங்கரிப்பு நிலையத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 10 பேருக்கு கோவிட் தொற்று.

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (21.07) வெளியாகின.

அதில், காத்தார் சின்னக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், கோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும் என 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

#MIvDC

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

Published:Category:

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

#MIvDC

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

Published:Category:

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

#MIvDC

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

Published:Category:

கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

#MIvDC

கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Published:Category:

கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

#MIvDC

கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

Published:Category:

ரஷ்யாவில் சண்டை போட தயாராகும் அஜித், விஜய்.

#MIvDC

ரஷ்யாவில் சண்டை போட தயாராகும் அஜித், விஜய்.

Published:Category:

இந்தியா மீதான விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஐக்கிய அரபு அமீரகம்.

#MIvDC

இந்தியா மீதான விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஐக்கிய அரபு அமீரகம்.

Published:Category:

இந்தியாவிடமிருந்து 180 டன் ஒட்சிசனை பெற்றுக் கொண்ட பங்களாதேஷ்.

#MIvDC

இந்தியாவிடமிருந்து 180 டன் ஒட்சிசனை பெற்றுக் கொண்ட பங்களாதேஷ்.

Published:Category:

வேறுபட்ட கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த பரிந்துரைக்கப்படவில்லை ; மத்திய அரசு.

#MIvDC

வேறுபட்ட கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த பரிந்துரைக்கப்படவில்லை ; மத்திய அரசு.

Published:Category:

விற்பனைக்கு வந்த சில நாட்களில் பெங்களூருவில் வெடித்து கருகிய OnePlus nord 2 5G.

#MIvDC

விற்பனைக்கு வந்த சில நாட்களில் பெங்களூருவில் வெடித்து கருகிய OnePlus nord 2 5G.

  • Thedipaar