Published:Category:

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படத்திற்கு வரவேற்பு...!

#MIvDC

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படத்திற்கு வரவேற்பு...!

ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான வடமலை ராஜ்குமாரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ”த சீட்” (THE SEAT ) என்ற விழிப்புணர்வு திரைப்படம் நேற்று 21ம் திகதி மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இத்திரைப்படமானது பிரிட்டிஷ் கவுன்சில் அனுசரனையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

உள்ளுர் கலைஞர்களையும் தேர்ச்சி பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் இணைத்து தற்காலத்துக்கு ஏற்றாற் போல் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 3 நிமிடமும் 23 நொடிகள் மட்டுமே கொண்டது.

நாம் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்களை எவ்வாறு கலைந்து புரிந்துணர்வும் நல்லிணக்கத்துடனும் வாழலாம் என்பதை எளியமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெண்களுக்கான சம அந்தஸ்தும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் கதாசிரியர் ஆனந்த ரமணன் நிலை நிறுத்தியுள்ளார்.

இத்திரைப்படம் பார்ப்பவர்கள் மத்தியில் இயக்குனரின் எண்ணக்கருவான சமாதானமும் புரிந்துணர்வும் துளிர்விடுவதை உணர முடிகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

Published:Category:

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

#MIvDC

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

Published:Category:

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

#MIvDC

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

Published:Category:

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

#MIvDC

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

Published:Category:

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

#MIvDC

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

Published:Category:

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

#MIvDC

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

Published:Category:

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

#MIvDC

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

  • Thedipaar