Published:Category:

குற்றவாளிகள் சட்டத்தின் முன்னின்று தப்பிக்கொள்வதற்கு சட்டங்கள் அனுமதிக்கக்கூடாது.

#MIvDC

குற்றவாளிகள் சட்டத்தின் முன்னின்று தப்பிக்கொள்வதற்கு சட்டங்கள் அனுமதிக்கக்கூடாது.

குற்றவாளிகள் சட்டத்தின் முன்னின்று தப்பிக்கொள்வதற்கு சட்டங்கள் அனுமதிக்காத வகையில் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சிறுவர் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கவனயீர்ப்பு பேரணியின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது நாட்டில் நிலவிவரும் தேசிய பேரிடர் காரணமாக நாட்டு மக்கள் மரண ஓலங்களையும், மரண அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கியிருக்கின்ற இந்த சூழ்நிலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கெதிரான பாலியல் வன்புணர்வுகள், கொடுமைகள், கொலைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என நாட்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இதனால் பல சிறுமிகள் சீரழிக்கப்படுகின்றமையை நாங்கள் அறிகின்றோம். இதற்கு எதிராக நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம். துஷ்பிரயோக கத்திற்குட்படுத்தப்படுகின்ற சிறுவர்கள், பாதுகாக்கப்படவேண்டியவர்கள்.

பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்படவேண்டியவர்களே. அவர்களை சீரழிக்கின்ற சூழ்நிலையில் எங்களுடைய நாடு தள்ளப்பட்டு பல சிறுமிகள் துஸ்பிரயோ கத்திற்குள்ளாக்கப்படுவதை நாங்கள் அறிகின்றோம்.

இதனை எங்கள் பெண்கள் அமைப்பு சார்பாகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண்கள் சிறுமியர்கள் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வேண்டும். அவர்களிற்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறான சூழ்நிலை காணப்படுமிடத்து எதிர்வரும் காலங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய சிறுவர்களும், பெண்களும் பாதுகாக்கப்படுவார்கள்.

குற்றவாளிகள் சட்டத்தின் முன்னின்று தப்பிக்கொள்வதற்கு சட்டங்கள் அனுமதிக்கக்கூடாது. சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி சட்டங்களை அமுல்ப்படுத்தும் வகையிலான சாதகமான சூழலை அரசு கொண்டு வர வேண்டும்.

இதற்காக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துகின்றோம். தொடரும்பட்சத்தில் ஆர்ப்பாட்டங்களு்ம, எதிர்ப்பு பேரணிகளும் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

Published:Category:

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

#MIvDC

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

Published:Category:

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

#MIvDC

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

Published:Category:

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

#MIvDC

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

Published:Category:

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

#MIvDC

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

Published:Category:

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

#MIvDC

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

Published:Category:

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

#MIvDC

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

  • Thedipaar