Published:Category:

எங்களைப் போன்ற இளம் பிஞ்சுகளை சீரழிக்க வேண்டாம் என சிறுமி உருக்கமான வேண்டுகோள்.

#MIvDC

எங்களைப் போன்ற இளம் பிஞ்சுகளை சீரழிக்க வேண்டாம் என சிறுமி உருக்கமான வேண்டுகோள்.

எங்களைப் போன்ற  இளம் பிஞ்சுகளை சீரழிக்க வேண்டாம் என போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுமி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களின் ஊடாக குறித்த சிறுமி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இதன்போது குறிப்பிடுகையில்,

எங்களைப் போன்ற இளம் பிஞ்சுகளை சீரழிக்க வேண்டாம் என ஆணித்தனமாக கூறுகின்றேன்.

உங்கள் போதைக்கு நாங்கள் இரையல்ல சின்னஞ்சிறு பாலகர்கள் நாங்கள்.

சீரழிகின்றது உங்கள் பெயரால் எங்கள் ஒளிமயமான வாழ்வு. மனிதா யோசி. உங்கள் சகோதரர்களாக எங்களை நேசி என குறித்த சிறுமி உருக்கமான வேண்டுகையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

#MIvDC

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

Published:Category:

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

#MIvDC

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

Published:Category:

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

#MIvDC

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

Published:Category:

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

#MIvDC

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

Published:Category:

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

#MIvDC

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

Published:Category:

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

#MIvDC

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

Published:Category:

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

#MIvDC

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

Published:Category:

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

#MIvDC

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

Published:Category:

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

#MIvDC

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

  • Thedipaar