Published:Category:

18,000 மைல் வேகத்தில் பூமியை நெருங்கும் சிறுகோள் - திகைக்க வைக்கும் நாசா..!

#MIvDC

18,000 மைல் வேகத்தில் பூமியை நெருங்கும் சிறுகோள் - திகைக்க வைக்கும் நாசா..!

ஜூலை 24ஆம் தேதி பூமியை சிறுகோள் ஒன்று கடக்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. இது மணிக்கு 18,000 மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  இதன் நகர்வை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

2008 Go20 என்ற இந்த சிறுகோள் 220 மீட்டர் விட்டம் கொண்டது. இந்த கோள் அதிவேகமாக பயணிப்பதால், அதன் பாதையின் குறுக்கே எது வந்தாலும் தகர்த்தெறியப்படும். 287 கோடி கிலோ மீட்டர் தொலைவில் பறக்கிறது. அது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தொலைவை போன்று 8 மடங்காகும். எனவே, இந்த சிறுகோள் பூமியைக் கடந்து பாதுகாப்பாக நகர்ந்து செல்லும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

எனவே, இந்த சிறுகோள் பூமிக்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு பிறகு, 2021ல் 2020 BW12 மற்றும் 2019 YM6 என பெயரிடப்பட்டுள்ளவையும் பூமிக்கு அருகில் பறந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

Published:Category:

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

#MIvDC

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

Published:Category:

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

#MIvDC

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

Published:Category:

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

#MIvDC

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

Published:Category:

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

#MIvDC

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

Published:Category:

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

#MIvDC

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

Published:Category:

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

#MIvDC

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

Published:Category:

யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பு.

#MIvDC

யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பு.

Published:Category:

வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக தடை பட்டுள்ளது.

#MIvDC

வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக தடை பட்டுள்ளது.

Published:Category:

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய தூதுவர் பதவியேற்பு.

#MIvDC

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய தூதுவர் பதவியேற்பு.

  • Thedipaar