Published:Category:

கொரோனாவின் உக்கிரம்..! உலகம் முழுக்க 15 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் அனாதையான சோகம்..!

#MIvDC

கொரோனாவின் உக்கிரம்..! உலகம் முழுக்க 15 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் அனாதையான சோகம்..!

கொரோனா வைரஸால் உலகெங்கிலும் உள்ள 15 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள், பாதுகாவலர்களை இழந்து அனாதை ஆகியிருப்பதாக அமெரிக்காவின் The Lancet வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொரோனா தொற்று நோய் பரவிய முதல் 14 மாதங்களில், தங்களின் தாய் மற்றும் தந்தை என இருவரையும் அல்லது இருவரில் ஒருவரையும் இழந்துள்ளனர். 

5 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள், தங்களின் தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் இருந்த நிலையில் அவர்கள் மரணமடைந்ததாலும் அனாதைகள் ஆனாதைகளாக ஆக்கப்பட்டனர் என ஆய்பில் தெரியவந்துள்ளது.

தங்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கொரோனாவால் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கையில், அதிகம் பாதிப்பை சந்தித்த நாடுகளாக தென்னாப்பிரிக்கா, பெரு, அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகியவை இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கொரோனா காரணமாக குழந்தைகளின் பாதுகாவர்கள் இறப்பு விகிதம் அதிகம் உள்ள நாடுகளாக பெரு, தென்னாப்பிரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில், கொலம்பியா, ஈரான், அமெரிக்கா, அர்ஜென்டினா மற்றும் ரஷ்யா ஆகியவை உள்ளன.

கொரோனாவால் தாய்மார்களை இழந்ததை விட தங்கள் தந்தையை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகமாக என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

#MIvDC

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

Published:Category:

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

#MIvDC

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

Published:Category:

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

#MIvDC

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

Published:Category:

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

#MIvDC

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

Published:Category:

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

#MIvDC

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

Published:Category:

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

#MIvDC

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

Published:Category:

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

#MIvDC

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

Published:Category:

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

#MIvDC

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

Published:Category:

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

#MIvDC

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

  • Thedipaar