Published:Category:

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினரிடம் கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி இல்லை - அவர்களின் நிலை என்னவாகும்..?

#MIvDC

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினரிடம் கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி இல்லை - அவர்களின் நிலை என்னவாகும்..?

ஒட்டு மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினரிடம் கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி இல்லை என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

 நாட்டில் மொத்தம் 40 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடிய அபாயத்தில் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கு பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாத மாவட்டங்கள், மாநிலங்கள் மூன்றாம் அலையில் அதிகம் பாதிக்கப்படக் கூடும்

6 முதல் 9 வயதானவர்களில் 57.2 விழுக்காட்டினருக்கும், 10 முதல் 71 வயதுடையவர்களில் 61.8 விழுக்காட்டினருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 66.7 விழுக்காட்டினருக்கும், 45 முதல் 60 வயதுக்குட்பட்டோரில் 77.6 விழுக்காட்டினரும் எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

#MIvDC

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

Published:Category:

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

#MIvDC

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

Published:Category:

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

#MIvDC

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

Published:Category:

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

#MIvDC

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

Published:Category:

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

#MIvDC

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

Published:Category:

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

#MIvDC

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

Published:Category:

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

#MIvDC

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

Published:Category:

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

#MIvDC

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

Published:Category:

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

#MIvDC

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

  • Thedipaar