Published:Category:

கனடாவில் அவரச நிலையை எதிர்கொள்ளும் மாகாணம் - போர்கால அடிப்படையில் வெளியேற்றப்படும் மக்கள்..!

#MIvDC

கனடாவில் அவரச நிலையை எதிர்கொள்ளும் மாகாணம் - போர்கால அடிப்படையில் வெளியேற்றப்படும் மக்கள்..!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மூண்டுள்ள காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

தீயால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான ராணுவப்படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் எல்லைப் பகுதியில் உள்ள அமெரிக்க மாநிலங்களிலும் காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Oregon, Montana, Nevada ஆகியவற்றில் கடுமையான 80 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  இதனால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

#MIvDC

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

Published:Category:

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

#MIvDC

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

Published:Category:

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

#MIvDC

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

Published:Category:

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

#MIvDC

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

Published:Category:

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

#MIvDC

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

Published:Category:

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

#MIvDC

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

Published:Category:

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

#MIvDC

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

Published:Category:

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

#MIvDC

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

Published:Category:

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

#MIvDC

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

  • Thedipaar