Published:Category:

கனடாவில் தகுதியுள்ள அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடுவதற்குத் தேவையான அளவு கையிருப்பு - அசத்தும் பிரதமர்..!

#MIvDC

கனடாவில் தகுதியுள்ள அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடுவதற்குத் தேவையான அளவு கையிருப்பு - அசத்தும் பிரதமர்..!

தகுதியுள்ள அனைத்துக் கனேடியர்களுக்கும் போதுமான தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளதால் இனியும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கதற்கான எந்தவித காரணங்களும் இல்லை என  செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

தற்போது கனடாவிடம் மொத்தம் 66 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இது 12 வயதுக்கு மேற்பட்ட 33.2 மில்லியன் கனேடியர்களுக்குப் போதுமானது.

தடுப்பூசி பெறத் தகுதியான அனைத்துக் கனேடியர்களுக்கும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முழுமையாகத் தடுப்பூசி போடுவதற்கு கனடிய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 

அரசாங்கத்தின் தரவுகளின்படி 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கனேடியர்களில் 57.45 வீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். 79.66 வீதமானோர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கான தடுப்பூசிகளைப் போடுவது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

#MIvDC

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

  • Thedipaar