Published:Category:

கனடா எல்லையில் பணிபுரியும் அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டம்.

#MIvDC

Listen to news

கனடா எல்லையில் பணிபுரியும் அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டம்.

கனடா எல்லையில் பணிபுரியும் அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், எல்லைகளை திறப்பதில் சிக்கல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி சுமார் 8,500 அலுவலர்களைக் கொண்ட கனடா எல்லை பணியாளர்கள் சேவை ஏஜன்சியின் இரண்டு யூனியன்களைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக நேற்று காலை தெரிவித்துள்ளனர்.

கனடா, அமெரிக்காவுடனான எல்லைகளை திறக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஆவணி மாதம் 6ஆம் திகதி அளவில் எல்லை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தத்தைத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குறைவான நபர்களே எல்லை கடந்தாலும், கடுமையான சோதனைகள் மேற்கோள்ள வேண்டியிருந்ததால் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு இந்த ஆண்டு கடினமான ஒன்றாகத்தான் இருந்தது என கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், எல்லை திறப்பில் எந்த இடையூறும் இருக்காது என தான் நம்புவதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மேலும்  கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar