Published:Category:

யோகிபாபு பிறந்தநாளுக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள கேக் வாங்கிக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை.

#MIvDC

Listen to news

யோகிபாபு பிறந்தநாளுக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள கேக் வாங்கிக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை.

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் பிறந்தநாளுக்கு அவருடன் நடித்து வரும் நடிகை ஊர்வசி ரௌடேலா ஒன்றரை லட்சம் மதிப்புள்ள சுமார் 45 கிலோ எடை கொண்ட கேக்கை வாங்கிக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணாவை வைத்து இரட்டை இயக்குநர்களான ஜேடி, ஜெர்ரி இயக்கி வரும் படத்தில் நடிகை ஊர்வசி ரௌடேலா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், அண்மையில் தனது பிறந்தநாளை படபிடிப்பு தளத்தில் கேக் வெட்டி யோகிபாபு கொண்டாடிய வீடியோ வெளியானது.

யோகிபாபு வெட்டிய கேக்கை, நடிகை ஊர்வசியே பிரத்யேகமாக ஆர்டர் செய்து கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்ததாகவும், 45 கிலோ எடை கொண்ட அந்த கேக் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புடையது எனவும் கூறப்படுகிறது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar