Published:Category:

ரஷ்யாவின் புதிய ஆய்வு கூடமான நௌக்கா-வுக்குள் விண்வெளி வீரர்கள் செல்லும் காட்சி

#MIvDC

Listen to news

ரஷ்யாவின் புதிய ஆய்வு கூடமான நௌக்கா-வுக்குள் விண்வெளி வீரர்கள் செல்லும் காட்சி

பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் விண்ணில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவின் புதிய ஆய்வு கூடமான நௌக்கா-வுக்குள் ((Nauka)) விண்வெளி வீரர்கள் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் சமீபத்தில் இணைக்கப்பட்ட இந்த புதிய ஆய்வுக் கூடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்தது.

பிறகு அந்த கோளாறு சரி செய்யப்பட்டதால் சர்வதேச விண்வெளி நிலையம் சாதாரண நிலைக்குத் திரும்பியது.

இந்த நிலையில்  நௌக்கா   ஆய்வுக் கூடத்துக்குள் தனது வீரர்கள் சென்று ஆய்வு செய்யும் வீடியோவை ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....! எம் கே சிவாஜிலிங்கம்

  • Thedipaar