Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

Listen to news

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

சீனா இராணுவம் எதிர்வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் உலகின் தலைசிறந்த இராணுவமாக உருவாக வேண்டும் என அந்த நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளாா்.

சீன ராணுவம் உருவாக்கப்பட்டதன் 94-ஆவது ஆண்டு விழாவையொட்டி இராணுவ அதிகாரிகள், வீரா்கள், துணை இராணுவப் படையினா், பொலிஸார் ஆகியோருக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

ஏற்கெனவே முடிவு செய்துள்ளபடி 2027-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க இராணுவத்துக்கு இணையாக சீன இராணுவத்தை உலகின் தலைசிறந்த இராணுவமாக்குவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியும் மத்திய இராணுவ ஆணையமும் நிா்ணயித்த இலக்குகளை எட்டுவது சீனாவின் தேசியப் பாதுகாப்புக்கும் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது ஆகும்.

சீன இராணுவத்தின் நூற்றாண்டு விழா 2027-ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது.

அதனையொட்டி உருவாக்கப்பட்டுள்ள 14-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் சீன இராணுவத்தை அதிநவீனப்படுத்தவும் 2027-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவுக்கு இணையான இராணுவமாக அதனை மேம்படுத்தவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

#MIvDC

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

#MIvDC

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

Published:Category:

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

#MIvDC

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

Published:Category:

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

#MIvDC

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

Published:Category:

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

#MIvDC

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

Published:Category:

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

#MIvDC

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

Published:Category:

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

#MIvDC

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

Published:Category:

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

#MIvDC

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

Published:Category:

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

#MIvDC

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

Published:Category:

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

#MIvDC

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

  • Thedipaar