Published:Category:

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

#MIvDC

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பம் ஒன்றின் சிறுவன் ஒருவரின் இரண்டு கண்களும் பழுதடைந்துள்ள நிலையில் குறித்த சிறுவனின் கண் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மாவடிவேம்பு,வைத்தியசாலை வீதியில் வசிக்கும் செல்வராசா சோமேஸ்காந்த் என்னும் 13வது சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக உதவி கோரப்பட்டுள்ளது.

குடும்பத்தில் ஒரு பெண் சகோதரியை கொண்ட குறித்த சிறுவன் குறித்த குடும்பத்தின் ஒரேயொரு ஆண் வாரிசாகும்.

தந்தை கூலித்தொழில்செய்து அன்றாடம் குடும்பத்தினை கொண்டு நடாத்திவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குறித்த குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் நிலையில்
குறித்த சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவி கோரிவருகின்றனர்.

ஏற்கனவே சிவப்பு படலம் கண்ணில் படர்ந்ததன் காரணமாக ஒரு கண் பார்வையிழந்துள்ள நிலையில் மற்றைய கண்ணிலும் சிவப்பு படலம் ஒன்று படர்வதன் காரணமாக சத்திரகிசிச்சை உடனடியாக செய்யவேண்டும் எனவும் அதற்கு சுமார் மூன்றரை இலட்சம் ரூபா செலவாகும் எனவும் குறித்த சத்திர சிகிச்சை கொழும்பில் விசேட வைத்திய நிபுணர் மூலமே சத்திரசிகிச்சை செய்யவேண்டியுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த சிறுவனின் நிலைமையறிந்து தனவந்தர்கள் அவசர உதவிகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் தொடர்பு இலக்கம்-0764665685,வங்கி சேமிப்பு கணக்கு –ஜெயமோகன் ஜெயதர்சினி –அடையாள அட்டை இலக்கம்-826824492ஏ,மக்கள் வங்கி கணக்கு இலக்கம் -227200230053139.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

#MIvDC

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

#MIvDC

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

Published:Category:

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

#MIvDC

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

Published:Category:

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

#MIvDC

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

Published:Category:

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

#MIvDC

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

Published:Category:

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

#MIvDC

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

Published:Category:

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

#MIvDC

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

Published:Category:

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

#MIvDC

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

Published:Category:

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

#MIvDC

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

Published:Category:

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

#MIvDC

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

  • Thedipaar