Published:Category:

இயக்குனர் ராஜீவ் மேனனின் தாயாரும், பிரபல பாடகியுமான கல்யாணி மேனன் காலமானார்.

#MIvDC

Listen to news

இயக்குனர் ராஜீவ் மேனனின் தாயாரும், பிரபல பாடகியுமான கல்யாணி மேனன் காலமானார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் கல்யாணி மேனன்.

தமிழில் இளையராஜா இசையில் 1979-ம் ஆண்டு வெளியான ‘நல்லதொரு குடும்பம்’ படத்தில் இடம்பெற்ற ‘செவ்வானமே பொன்மேகமே’ பாடல் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல்வேறு மறக்கமுடியாத பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த கல்யாணி மேனன். கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று  80 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாடகி கல்யாணி மேனனுக்கு ராஜீவ் மேனன், கருணாகரன் மேனன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் ராஜீவ் மேனன், தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் வலம் வருகிறார்.

பாடகி கல்யாணி மேனனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar