Published:Category:

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொரோனா தொற்று  உறுதி.

#MIvDC

Listen to news

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொரோனா தொற்று  உறுதி.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று அவருக்கு பி.சி.ஆர். பரிசோதைனை முன்னெடுக்கப்படவுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று பி.சி.ஆர். முடிவுகளை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....! எம் கே சிவாஜிலிங்கம்

  • Thedipaar