Published:Category:

பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்கள் தமது ஆசிரியர்கள் மீது அராஜகங்கள் புரிந்து வருவதாக தெரிவிப்பு.

#MIvDC

Listen to news

பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்கள் தமது ஆசிரியர்கள் மீது அராஜகங்கள் புரிந்து வருவதாக தெரிவிப்பு.

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள சில பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்கள் தமது ஆசிரியர்கள் மீது அராஜகங்கள் புரிந்து வருவதாக ஆசிரிய  சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் தொழிற்சங்கம் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கிளிநொச்சியில் எதிர்வரும் 6 ஆம் திகதி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள சில பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்கள்  தனது ஆசிரியர்கள் மீது அராஜகங்கள் புரிந்து வருகின்றனர். 


என்றும்   நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக குறித்த  ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

#MIvDC

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

Published:Category:

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

#MIvDC

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

Published:Category:

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

#MIvDC

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

Published:Category:

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

#MIvDC

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

Published:Category:

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

#MIvDC

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

Published:Category:

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

#MIvDC

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

Published:Category:

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

#MIvDC

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

Published:Category:

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

#MIvDC

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

Published:Category:

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

#MIvDC

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

Published:Category:

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....! எம் கே சிவாஜிலிங்கம்

#MIvDC

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....! எம் கே சிவாஜிலிங்கம்

  • Thedipaar