Published:Category:

விற்பனைக்கு வந்த சில நாட்களில் பெங்களூருவில் வெடித்து கருகிய OnePlus nord 2 5G.

#MIvDC

Listen to news

விற்பனைக்கு வந்த சில நாட்களில் பெங்களூருவில் வெடித்து கருகிய OnePlus nord 2 5G.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் புத்தம் புதிதாக வாங்கிய, OnePlus Nord 2 5G போன் வெடித்து கருகிய சம்பவம் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அனுகூர் ஷர்மா என்பவர் தனது மனைவிக்கு 5 நாட்களுக்கு முன் OnePlus Nord 2 5G மொபைல் போனை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், செல்போனை ஹேண்ட் பேக்கில் வைத்துவிட்டு, அந்த பெண் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென போன் வெடித்து தீப்பிடித்து கருகியுள்ளது.

இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அனுகூர் ஷர்மா, ஒன்பிளஸ் நிறுவனத்தையும் டேக் செய்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட நபர் தங்களை நேரடியாக தொடர்பு கொள்ளும்படியும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

OnePlus nord 2 5G செல்போன் கடந்த மாதம் தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

#MIvDC

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

#MIvDC

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

Published:Category:

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

#MIvDC

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

Published:Category:

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

#MIvDC

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

Published:Category:

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

#MIvDC

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

Published:Category:

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

#MIvDC

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

Published:Category:

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

#MIvDC

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

Published:Category:

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

#MIvDC

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

Published:Category:

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

#MIvDC

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

Published:Category:

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

#MIvDC

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

  • Thedipaar