Published:Category:

வேறுபட்ட கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த பரிந்துரைக்கப்படவில்லை ; மத்திய அரசு.

#MIvDC

Listen to news

வேறுபட்ட கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த பரிந்துரைக்கப்படவில்லை ; மத்திய அரசு.

வேறுபட்ட கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த பரிந்துரைக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

கொரோனா தடுப்பூசிகள் சமீபத்தில் தான் உருவாக்கப்பட்டது என்பதால், வேறுட்ட தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது குறித்து பரிசோதனை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

வேறுபட்ட கோவிட் தடுப்பூசிகளின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களை கலந்து பயன்படுத்த, நிபுணர் குழு இதுவரை எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....! எம் கே சிவாஜிலிங்கம்

  • Thedipaar