Published:Category:

இந்தியாவிடமிருந்து 180 டன் ஒட்சிசனை பெற்றுக் கொண்ட பங்களாதேஷ்.

#MIvDC

Listen to news

இந்தியாவிடமிருந்து 180 டன் ஒட்சிசனை பெற்றுக் கொண்ட பங்களாதேஷ்.

திரவமாக்கப்பட்ட 180 டன் மருத்துவ ஒட்சிசனை 11 டேங்கர்கள் மூலமாக அவசர நிலை அடிப்படையில் இந்தியாவிடமிருந்து பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது.

வைத்தியசாலைகளில் கொவிட் - 19 தொற்றாளர்கள் மற்றும் ஏனையோருக்கு ஒட்சிசன் விநியோகத்தை உறுதி செய்வதற்கான தெற்கு பங்களாதேஷில் போராட்டத்தின் மத்தியில் இது இடம்பெற்றதுடன், வைத்தியசாலைகளில்  அதிகரித்து வரும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையானது மருத்துவ ஒட்சிசன் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஒட்சிசனானது லிண்டே, ஸ்பெக்ட்ரா மற்றும் பியோர் ஒக்சிசன் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

  • Thedipaar